ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சுமித் லால் மென்டீஸ், ஜனாதிபதி முன்னிலையில் மேல் மாகாண சபை அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

சுகாதாரம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சராக இவர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.