இலங்கை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊக்கமருந்து பாதிப்பு விழிப்புணர்வு நடைபவனி

19 Nov, 2015 | 10:57 AM
image

 

 

Slada

 

தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்­துகள் பயன்­ப­டுத்­து­வதன் மூலம் ஏற்­படும் பாதிப்­புகள் குறித்தும் விளை­யாட்டில் திற­மையை நம்­பியே போட்­டி­யி­ட­வேண்டும் என்­பதை மக்­க­ளுக்கு தெளிவூட்டும் விழிப்­பு­ணர்வு நடை­ப­வ­னி­யொன்றை நடத்த இலங்கை தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து தடுப்பு நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

இந் நடை­ப­வனி எதிர்­வரும் சனிக்­கி­ழமை காலை 6.30 மணிக்கு கொழும்பு தாமரைத் தடா­க அரங்கின் அரு­கி­லி­ருந்து ஆரம்­ப­மாகி சுதந்­திர சதுக்கம் வரை சென்றுஅங்கு விசேட விழிப்­பு­ணர்வு நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்ளன. இந்­நி­கழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கலந்­து­கொள்­ளவுள் ளதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

து குறித்து ஊட­கங்­க­ளுக்கு தெளிவுப்­ப­டுத்தும் நிகழ்வு நேற்று அர­சாங்க தகவல் நிலை­யத்தில் நடை­பெற்­றது. இதில் பேசிய இலங்கை தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து தடுப்பு நிறு­வ­னத்­தின் தலைவர் டொக்டர் அர்­ஜுன டீ சில்வா, தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­து­வ­தனால் ஏற்­படும் பாதிப்பு குறித்து மக்­க­ளுக்கு விழிப்­பூட்டும் நிகழ்வு இது­வரை எந்த நாட்­டிலும் நடை­பெ­ற­வில்­லை­யென்றே நினைக்­கிறேன்.

ஊக்­க­ம­ருந்து குறித்து பாட­சாலை மட்­டத்தில் விளை­யாடும் வீரர்­க­ளுக்­குத்தான் முக்­கி­ய­மாக எமது விழிப்­பு­ணர்வு சென்று சேர வேண்டும். காரணம் அவர்­க­ளி­ட­மி­ருந்து ஆரம்­பித்­தால்தான் சர்­வ­தேச அளவில் நாம் செல்­லும்­போது அவர்­க­ளுக்கு பெரும் உத­வி­யாக இருக்கும்.

ஆனால் நம்மைப் பொறுத்­த­வ­ரையில் இது­மிக மிக முக்­கியம். நமது வீரர்கள் தங்­க­ளு­டைய திற­மையை நம்­பித்தான் போட்­டியில் கலந்­து­கொள்­ள­வேண்­டுமே தவிர ஊக்­க­ம­ருந்­து­களை நம்பி அல்ல. ஊக்­க­ம­ருந்து உட்­கொண்ட மாத்­தி­ரத்தில் போட்­டியில் ஜெயித்­து­வி­டலாம் என்றும் சொல்ல முடி­யாது.

எதிர்­கா­லத்தில் தட­கள வீரர்­க­ளுக்­காக ஒரு கட­வுச்­சீட்டு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிறுவனமான வாடாவினால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு Athlete Biological Passport  என்று பெயர். இதில் வீரர்கள் பயன்படுத்திய அத்தனை மருந்து வகைகளின் தன்மையும் பதியப்பட்டிருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41