கொழும்பு நாகலகம வீதியில் இனந்தெரியாதோர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நால்வரும்  சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.