இலங்­கையில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

Published By: Robert

02 Jan, 2018 | 11:33 AM
image

இலங்­கையில் தற்­போது 25,000 வரை­யான வெளிநாட்டு ஊழி­யர்கள் தங்­கி­யுள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.  இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சீன மற்றும் இந்­தி­யாவைச் சேர்ந்­த­வர்கள் என, குடி­வ­ரவு குடி­கல்வு கட்­டுப்­பாட்­டாளர்  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

அந்­தந்த  நாடு­களின் நிதி­யு­த­வியில் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத் திட்­டங்­களில் பணி­யாற்­றவே அவர்கள் இலங்­கையில் தங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். 

இதற்கு மேல­தி­க­மாக முத­லீட்டு சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத் திட்­டங்­களில் பணி­யாற்­றவும் வெளிநாட்டு ஊழி­யர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

அவர்­களில் சிலர் இலங்கை பிரஜைகளை திருமணம் முடித்துள்ளதாகவும்,   திணைக் களம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02