கொலன்னாவ-மீதொடமுல்லை குப்பை மேட்டில் மீண்டும் திடீர் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ பரவலை பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.