வீரகேசரி  இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

பிறந்திருக்கும் 2018 ஆம் ஆண்டு எமது வாசகர்கள் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறையும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.