ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகாமையில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் மூன்று ஸ்தலத்துக்கு விரைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மேலதிக தகவல்கள் விரைவில்...!