உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் அந்த மாவட்டத்தின் பெயரை முதலில் பயன்படுத்தி

( மாவட்டத்தின்பெயர்.complaint@gmail.com ) என்ற மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை அனுப்பு முடியும்.