மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர் வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.