தேர்தல் பற்­றியோ சின்னம் குறித்தோ சிந்­திக்­க­வில்லை : விக்கினேஸ்வரன்

Published By: Priyatharshan

29 Dec, 2017 | 10:07 AM
image

வட­மா­காண சபைத் தேர்தல் பற்­றியோ கட்சி சின்னம் பற்­றியோ இப்­போது சிந்­திக்­க­வில்லை. எனது அர­சியல் கொள்­கைகள் கிட்­டத்­தட்ட தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கை­களை ஒத்­தவை என ஏற்­க­னவே கூறி­யுள்ளேன் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். 

அவர் விடுத்­துள்ள செய்­தியில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, 

வடக்கு கிழக்கில் இத்­தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்­சி­களின் சார்­பிலும் தனிப்­பட்ட வேட்­பா­ளர்கள் சார்­பிலும் நன்­மை­களைப் பெற பலர் எத்­த­னிக்­கின்­றார்கள் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. எதிர்­வரும் வட­மா­காண சபைத் தேர்தல் பற்றி நான் எந்­த­வித முடிவும் எடுக்­கா­ம­லேயே என்­னு­டைய சின்னம் பற்றி எல்லாம் கருத்­துக்கள் வெளிவந்­துள்­ளன. 

நான் ஏற்­க­னவே எனது கருத்­துக்­களை வெளி­யிட்டு விட்டேன். ஊழ­லற்ற, நேர்­மை­யான, தகை­மை­யு­டைய, தமது மக்­களை நேசிக்கும் வேட்­பா­ளர்­க­ளுக்கு உங்கள் வாக்­கு­களை அளி­யுங்கள் என்று கோரி­யுள்ளேன். 

உள்ளூ­ராட்­சியில் கட்­சிகள் புகுந்­ததால் இது­காறும் எமது உள்­ளூராட்சி மன்­றங்கள் பல­வி­த­மான சிக்­கல்­களை எதிர் நோக்கி வந்­துள்­ளன. இதே போன்­

றுதான் முன்னர் அர­சி­யல்­வா­தி­களும் அர­சி­யலும் புகுந்து எமது கூட்­டு­றவு சங்­கங்­களை சின்­னா­பின்­ன­மாக்கி வைத்­தன. 

நான் இது­வ­ரையில் எதிர்­வரும் வட­மா­காண சபைத் தேர்தல் பற்­றியோ கட்சி சின்னம் பற்­றியோ இப்­போது சிந்­திக்­க­வில்லை. எனது அர­சியல் கொள்­கைகள் கிட்­டத்­தட்ட தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கை­களை ஒத்­தவை என்று ஏற்­க­னவே கூறி­யுள்ளேன். அத்­துடன் அக்கொள்­ கை­யா­னது 2013 ஆம் ஆண்டில் வெளி­

வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒத்தது என்

றும் கூறியுள்ளேன். தமிழ் மக்கள் பேரவை

யின் கருத்துக்களுடன் ஒத்த கருத்துடைய வர்களை நான் மதிக்கின்றேன் எனத் தெரி வித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22