அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் திலகரட்ண டில்ஷான்

Published By: Priyatharshan

29 Dec, 2017 | 09:39 AM
image

சுற்றுச்சூழலை பாது­காப்­ப­தற்கும் நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்­லவும் நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் உலகை ஆற்­றுப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் தொடர்­பான ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடை­பெற்­றது.

இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பொறுப்பு வாய்ந்­த­வர்கள் என்ற வகையில் நாட்டின் நல­னுக்­காக சுற்­றாடல் பாது­காப்­புக்­காக இந்த வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்க வேண்டும். கொங்­கிறீட் கட்­டட அமைப்­பு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்றோம். நான் சிறு­ப­ரு­வத்தில் வயல், மருதம் நிறைந்த சூழ­லி­லேயே வாழ்ந்தோம். எனினும் தற்­போதைய தலை­மு­றைகள் சரி­யாக சுவா­சிக்க முடி­யாத நிலைமை உள்­ளது. மக்­களின் மனங்­களை மாற்றும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிப்­பது காலத்தின் தேவை ­யாகும். எனவே  நாட்டின் நல­னுக்­காக நாம் ஒன்­றி­ணைய வேண்டும். 

அத்­துடன் காட­ழிப்பு தொடர்­பாக மக்கள் மத்­தியில் தெளிவு செய்­யப்­பட வேண்டும். இருந்­தாலும் தற்­போது மக்கள் விழிப்­பு­டனே இருக்கின்றனர். எனவே எமது சுற்று சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51