ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் விழிப்புணர்வு செயற்திட்டம்!!!

Published By: Digital Desk 7

28 Dec, 2017 | 04:44 PM
image

ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் மதுபானம், சிகரெட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம் மஸ்கெலியா நகரில் இன்று நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள், பிரவுண்ஸ்வீக், ஹப்புகஸ்தென்ன, கங்கேவத்த, லக்கம் ஆகிய பாடசாலைகளின் தமிழ் மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இங்கு மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுறுத்தலும் இடம்பெற்றது.

தொடர்ந்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய சந்தியில் ஆரம்பித்து மஸ்கெலியா நகரம் வரையும் சென்றது.

இச் செயற்திட்டத்தின் ஊடாக சிகரெட் மற்றும் மதுபானப் பாவனை உண்டாகுவதற்கான காரணம், உடல், உள பிரச்சினைகள், சமூக சீர்கேடுகள், தடுப்பதற்கான முறைகள், சிகரெட் மதுவற்ற எதிர்கால சமூகம், போன்றவையும் வீதி நாடகத்தின் ஊடாக விழிப்புணர்வுபடுத்தப்பட்டது.

இச் செயற்திட்டம் மஸ்கெலியா பொலிஸ் நிலையம், அபிவிருத்திக்கான வலுவூட்டல், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02