ஓன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் கண்டி தபால் நிலையத்திற்கு முன்னால் விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.

தபால் திணைக்களம் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.