விண்வெளியில் வை-பை வசதியுடன் ஐந்து நட்சத்திர விடுதி!!!

Published By: Digital Desk 7

26 Dec, 2017 | 06:10 PM
image

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆடம்பர விடுதியை கட்ட தனியார் மற்றும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய, ஜப்பான், கனடா உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர்  செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது.

விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை கவர ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டலை கட்ட ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. 3300 கோடி செலவில் கட்டப்படும் இந்த ஹோட்டலில் மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம், வை-பை வசதி போன்றவைகள் ஏற்பட்டுத்தப்பட உள்ளது.

சுற்றுலா பயணிகள் இங்கு 1 முதல் 2 வாரங்கள் வரை தங்க 300 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17