கொழும்பு வெலிக்கடை மற்றும் ராஜகிரிய ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

ராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் காரணமாக குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காலப்பகுதியில் மாற்று பாதைளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.