ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன விடயம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இன்று, குற்றப் புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

குறித்த நபரை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.