Kumar Gunaratnam

 

 

முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் தொர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.