வடகொரிய முகாம்களில், உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அணிவகுப்பு : பாலியல் பலாத்காரங்கள்

Published By: Digital Desk 7

22 Dec, 2017 | 04:15 PM
image

வடகொரியாவின் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உயர் அதிகாரிகள் பல கோரமான கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர் என தகவல்கள்  வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகள் வடகொரிய முகாமில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் சில செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

"ஒரு முறை முகாம்களில் இருந்து இருவர் தப்பிச்சென்றனர். இதனால் அவர்களது குடும்பத்தில் இருந்து 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதோடு இல்லாமல் குறித்த இருவரையும் தேடி கண்டுபிடித்து அனைவரின் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டது.

பெண்களும் மிக மோசமான முறையில் நடத்தப்படுவர். பெண்களை கட்டாயப்படுத்தி கற்பழிப்பர். கற்பழிக்கப்பட்ட பெண்கள் கற்பமானால் அதை கலைத்துவிட வேண்டும். அதையும் மீறி குழந்தை பிறந்தால் குழந்தையை உயிரோடு எரித்துவிடுவர்.

அங்கு பணியுரியும் உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அணிவகுப்பு நடத்த வேண்டும். முகாமில் 16 மணி நேரம் உழைக்க வேண்டும். சோளமும் உப்பும் மட்டுமே உணவாக வழங்கப்படும்.

கண்மூடித்தனமான தாக்குதல், இருட்டு அறை தண்டனை ஆகிய அனைத்தும் மக்களுக்கு வழங்கப்படும். முகாம்கலில் நடக்கும் கொடுமைகள் கிம் ஆட்சிக்கு வந்ததும் அதிகமானது." எனவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17