1.25 லட்சம் ஐ.எஸ் தீவிரவாதிகள்  டுவிட்டர் கணக்குகள் நீக்கம் 

Published By: Raam

07 Feb, 2016 | 12:52 PM
image

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதை முடக்க  தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோரின் கணக்குகளை கண்காணிக்க டுவிட்டர் நிறுவனம் பல குழுக்களை அமைத்திருந்தது.

இந்தக் குழுக்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்துவோரை கண்காணித்து  ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் தெரிவிக்கையில், ‘‘டுவிட்டரை பிரசார தளமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை கண்டிக்கிறோம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை,டுவிட்டர் மூலம் அரங்கேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35