கற்பிட்டி கடற்பரப்பில் அடையாளம் தெரியாத சிலர் மேற்கொண்ட தாக்குதலால் 4 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் 11 மீன்பிடி படகுகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர் .

இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.