அநுராதபுரம் மாவட்டம், திறப்பனை பிரதேச சபைக்காக பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு  நிராகரிக்கப்பட்டுள்ளது.