மாத்தறை மாவட்டம், வெலிகம பிரதேச சபைக்காக  ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸினால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.