மயோசிடீஸ் எனப்படும் தசை அழற்சி பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Robert

21 Dec, 2017 | 02:34 PM
image

உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும் போது வலி ஏற்படுவது, சிறிது நேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ உடனடியான சோர்வு ஏற்படுவது போல் உணர்வது, மாடிப்படி ஏறுவது, இரண்டு கைகளையோ அல்லது ஒரு கையையோ தோளுக்கு மேல் உயர்த்தும் போது வலி ஏற்படுவது, மூச்சு விடும் போதும், உணவு மற்றும் திரவப் பொருளை விழுங்கும் போதும் ஒருவகையினதான அசௌகரியத்தை உணர்வது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அது மயோசிடீஸ் எனப்படும் தசை அழற்சியின் பாதிப்பாக இருக்க வாய்ப்பு உண்டு.

இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறவேண்டும் இதனை புறகணித்தால் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் வீரியம் குறையத்தொடங்கும். அது கால் மூட்டு வலியையோ அல்லது வேறு மூட்டுகளில் வலியையோ உருவாக்கும். இந்த நிலையில் கிருமிகள் உட்புகுந்து நோய் தொற்றை ஏற்படுத்தும். அதே போல் ஒரு சிலருக்கு இவை தோல் பகுதி, கழுத்து பகுதியிலும் ஏற்படக்கூடும்.  இவை 18 வயதுடைய பெண்களுக்கும் வரக்கூடும். முறையாக சிகிச்சைப் பெற்றால் இந்த பாதிப்பிலிருந்து குணமடையலாம்.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29