பீஜிங்கில் நில­ந­டுக்கம்: இருவர் பலி, 34 பேர் படு­காயம்

Published By: Raam

07 Feb, 2016 | 10:49 AM
image

பீஜிங்கில் நேற்றுக் காலை 03:30 மணி­ய­ளவில் 6.7 ரிச்டர் அள­வி­லான பாரிய நில­ந­டுக்கம் ஒன்று இடம்­பெற்­றுள்­ள­தாக வெளி­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மேற்­படி நில­ந­டுக்­க­மா­னது, பீஜிங் கௌசிங் என்ற இடத்­தி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. இதனால் பாரிய சேதங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

இரு சட­லங்கள் மீட்­கப்­பட்­ட­துடன், இது­வரை 34 பேர் காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

தொடர்­மாடி குடி­யி­ருப்பு கட்­டடம் இடிந்து முற்­றாக விழுந்­துள்­ள­மையால் அதில் வசிக்கும் சுமார் 123 பேரின் நிலை இன்னும் வெளி­யா­க­வில்லை.

இத­ன­டிப்­ப­டையில் மீட்பு பணிகள் தீவி­ர­மாக இடம்­பெற்­று­வரும் நிலையில், கன ரக இயந்­தி­ரங்­களின் உதவி கொண்டு மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13