மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த திமோத்தி நிதுர்ஷன்

Published By: Raam

07 Feb, 2016 | 10:42 AM
image

இந்­தி­யாவில் நடை­பெற்­று­வரும் 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் (SAG South Asian Games) இலங்கை கூடைப்­பந்­தாட்ட அணியில் மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த தினேஷ் காந்த் திமோத்தி நிதுர்ஷன் இடம்­பி­டித்­துள்ளார்.

இதன் மூலம் மட்­டக்­க­ளப்பு மண்­ணி­லி­ருந்து தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வொன்றில் பங்­கு­பற்றும் முத­லா­வது வீரர் என்ற பெரு­மையை இவர் பெறு­கிறார்.

மட்­டக்­க­ளப்பு சின்ன உப்­போ­டையை பிறப்­பி­ட­மா­கக்­கொண்ட 24 வய­து­டைய திமோத்தி நிதுர்ஷன் தனது ஆரம்பக் கல்­வியை மட்/ கோட்­ட­முனை கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­திலும், உயர் கல்­வியை மட்/ புனித மிக்கேல் கல்­லூ­ரி­யிலும் பயின்றார்.

பாட­சாலை, வலய, கோட்ட, மாகாண மட்ட போட்­டி­களில் பங்­கு­பற்றி பல பதக்­கங்­களை வென்­றுள்ள இவர், இலங்கை தேசிய அணி­யிலும் சிறப்­பாக விளை­யாடி மட்­டக்­க­ளப்பு மண்­ணுக்கு பெருமை சேர்க்­கிறார்.

இவர், 2014 மற்றும் 2015ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற தெற்­கா­சிய கூடைப்­பந்­தாட்ட சம்மேளன போட்டிகளில் இல ங்கை சார்பாக பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41