இலங்கையில் இருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை தொகை ஒன்றில் வண்டு இனம் ஒன்று கண்டறியப்பட்டதால் இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை விரைவில் நீக்கப்படும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இலங்கை தேயிலை இறக்குமதி தடை தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,