எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு  போக்குவரத்து பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.