"எந்த ஒரு கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இல்லை" : லக்ஷ்மன் கிரிஎல்ல

Published By: Digital Desk 7

18 Dec, 2017 | 10:51 AM
image

"எந்த ஒரு கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இல்லை" என்று  உயர் கல்வி மற்றும் பெரு வீதிகள் அபிவிருத்தி அமைச்சர்  லக்ஷ்மன் கிரிஎல்ல நேற்று தெரிவித்தார்.

கண்டி மாநகர சபை மற்றும் கங்கவட்டகோளை பிரதேச சபை ஆகியவற்றுக்கு  கட்டுப்பணம் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த கிரிஎல்ல,

"கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது  கண்டி மாவட்டத்தை நாங்கள் 81,000 வாக்குகளால் வெற்றியீட்டினோம் .பொதுத் தேர்த்தில் 135,000 வாக்குகளால் வெற்றி பெற்றோம். ஆகையால் இத் தேர்தலின் போது   ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி ஈட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஒருங்கினைந்த எதிர் கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்கள் அக் கட்சியை விட்டு விலகிச் செல்கின்றனர். அதற்கு காரணம் அதில் இருந்து பயனில்லை என்று அவர்கள் நினைப்பதாகும்.

ஐக்கிய தேசிய கட்சி நாடு முழுவதிலும்  சிறந்த வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி உள்ளது.  அவர்கள் மக்களுக்கு விருப்பமான வேட்பாளர்களாகும்." என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31