சீன நாட்டைச் சேர்ந்த 100 தம்பதிகள் இலங்கை சம்பிரதாயப்படி கொழும்பில் திருமணம் செய்துள்ளனர்.

இந்த வைபவம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.