பரீட்சை சேவையில் ஈடுபடும் ஆசியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர்கள்  சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு கொடுப்பனவுகள் அதிகரிக்கப் படாத பட்சத்தில் எதிர்காலங்களில் ஆசிரியர்கள் பரீட்சை சேவையில் ஈடுப்படுவதை தவிர்க்க நேரிடும் என ஆசிரிய சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.