விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்ப்பு ஆர்பட்டத்தால் லிப்டன் சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­த்தை எதிர்த்து  விமல் வீரவன்ச உள்ளிட்ட  மஹிந்த ஆதரவு அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்தால் இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.