கணினியின் விலை 20 இலட்சம் ரூபா!

Published By: Devika

15 Dec, 2017 | 09:17 PM
image

உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. ‘ஐமெக் ப்ரோ’ என்ற இந்த கணினி கடந்த ஜூன் மாதம் கணினிசார் மாநாட்டின்போது அறிமுகம் செய்திருந்தது.

இதுவரை தயாரிக்கப்பட்ட கணினிகளில் இது வேகமானதும் அதிசக்தி வாய்ந்ததும் ஆகும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. ஐமெக் ப்ரோவின் முழுமையான தொகுதியை 13 ஆயிரம் டொலருக்கு விற்பனை செய்யவுள்ளது ஆப்பிள். எனினும் இதன் அடிப்படைத் தொகுதியை ஐயாயிரம் டொலர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிபியு, திரை என்பன உள்ளடங்கலாக 27 அங்குல 5கே தொழில்நுட்பத் திரையுடன் கிடைக்கும் இந்தக் கணினி 18 கோர் ஸியோன் ப்ரொஸெஸரைக் கொண்டது. இதன் கிராஃபிக் திறன் 22 டெராஃப்ளொப்ஸ். 

முப்பரிமாண காட்சியமைப்பு, வீடியோ எடிட்டிங், விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையிலான வேலைகளுக்கு மிகப் பொருத்தமானது ஐமெக் ப்ரோ என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26