ஐ.சி.சி.யை கேள்வி கேட்ட இலங்கை பெண்

Published By: Robert

15 Dec, 2017 | 09:48 AM
image

சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யிடம் டுவிட்­டரில் இலங்கைப் பெண் எழுப்­பிய கேள்வி அனை­வ­ரையும் சிந்­திக்க வைத்­துள்­ளது.

இந்­திய கிரிக்கெட் அணித்­த­லைவர் விராட் கோஹ்­லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்­மாவும் சமீ­பத்தில் காதல் திரு­மணம் செய்து கொண்­டனர்.

இது­கு­றித்து பிர­ப­லங்கள், கிரிக்கெட் நட்­சத்­தி­ரங்கள் பலரும் வாழ்த்து தெரி­வித்து வந்த நிலையில் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்­கத்தில் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தது.

இதனை கவ­னித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியா­ய­மான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், கோஹ்­லி–-­அ­னுஷ்கா திரு­மணம் நடை­பெற்­றது மகிழ்ச்சி தான். ஆனால் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்சில் எப்­போது திரு­ம­ணத்­திற்கு வாழ்த்து சொல்ல தொடங்­கி­யது? இது­வரை வேறு யாருக்­கா­வது வாழ்த்து கூறி­ய­துண்டா என்­பது போன்ற கேள்­வியை எழுப்­பி­யுள்ளார்.

அனை­வ­ரையும் சிந்­திக்க வைத்­துள்ள அவரின் இந்த கேள்வி சமூக வலைத் தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41