லேக்ஹவுஸ் சுற்றுவட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரச வங்கியொன்றின் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – லோட்டஸ்ட் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.