ஆறாவது உலகக் கிண்ண  இருபதுக்கு 20  தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு 

Published By: Raam

05 Feb, 2016 | 04:17 PM
image

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர்  அனுராக் தாகூர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பெயர் பட்டியலை  வெளியிட்டுள்ளார்.

இம்முறையும் மஹேந்திர சிங் டோனியே அணிக்கு  தலமை தாங்கவுள்ளார்.அணியில் யுவராஜ் சிங், நெஹ்ரா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

15 வீரர்கள் கொண்ட இந்திய அணி விபரம் இதோ,

டோனி, ரோஹித் சர்மா, தவான், கோஹ்லி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, ரஹானே, யுவராஜ் சிங், நெஹ்ரா, ஜஸ்பிரித் பம்ரா, ஹர்பஜன் சிங், பாண்டியா, பவன் நெகி, மொஹமட் சமி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35