சர்­வ­தேச கராத்தே சுற்­றுப்­போட்­டி­களில் பங்­கெ­டுக்கும் இந்­தோ­னே­சி­யாவின் தேசிய கராத்தே அணி வீரர்­களை தேர்­வு செய்யும் நிகழ்வுக்கு இலங்கை தேசிய கராத்தே சம்­மே­ள­னத் தின் நடுவர் குழாமின் தலைவர் சிகான். ஆர்.ஜெ. அலெக்­சான்டர் இந்­தோ­னே­சிய கராத்தே சம்­மே­ள­னத்­தினால் அழைக்­கப்­பட்­டுள்ளார். 

9 ஆம் 10ஆம் திக­தி­களில் இந்­தோ­னே­சி­யாவின் ஜகர்­தாவில் இதற்­கான தேர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.