அரச கடன் குறித்து ஆராய விஷேட பாராளுமன்ற தெரிவு குழு

Published By: Robert

10 Dec, 2017 | 04:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச கடன் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக எதிர்கட்சி உறுப்பினர் அல்லது கோப் குழுவின் தலைவரின் தலைமையின் கீழ் விஷேட பாராளுமன்ற தெரிவுகுழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு கூட்டு எதிர் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிரணியின் இந்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஷ்ர ராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08