உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா நகரசபையில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று மதியம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

வவுனியாவில் வடக்கு மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தலைமையிலான குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள  நிலையில் இன்று மாலை முல்லைத்தீவில் கட்டுப்பணம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.