பேலியகொட - துட்டுகெமுனு மாவத்தையில் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.