தொடர்ந்தும் சிவப்பு எச்­ச­ரிக்கை.!

Published By: Robert

05 Dec, 2017 | 09:55 AM
image

பதுளை மாவட்டத்தில்  பசறை மற்றும் ஹல்­துமுல்லை பிர­தே­சங்­க­ளுக்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தால் விடுக்­கப்­பட்­டுள்ள சிவப்பு எச்­ச­ரிக்கை  தொடர்ந்தும்  நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பசறை பிர­தே­சத்தில் 58 குடும்­பங்­களில் வாழும் குடி­யி­ருப்­புகள்  அனர்த்த எச்­ச­ரிக்­கைக்­குட்­பட்­டுள்­ளன.  தொட­ர்ந்தும் அதி­க­ளவு மழை பெய்து  ஏதேனும் அனர்த்த நிலை தென்­ப­டு­மாயின் இம் ­மக் ­கள்  பாது­காப்­பான இடங்­களை நோக்கி வெளி­யே­று­மாறும் கோர ப்­பட்­டுள்­ளனர்.  மண்­ச­ரிவு மற்றும் கற்­பா­றைகள் வீதியில் விழும்

அபாயம் கார­ண­மாக பது­ளை–-­கொ­ழும்பு பிர­தான வீதியை பயன்­

ப­டுத்தும் வாகன சார­திகள் ஹல்­து­முல்லை, பெரகல மற்றும் ஹப்­புத்­தளை தொடக்கம் பண்­டா­ர­வளைவரையில் மிகுந்த அவ

தானமாக வாகனத்தை செலுத்துமாறும்  பொலிஸார் அறிவுறுத் தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04