தம்புள்ளை ரந்தெனிய குளத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை, பொலிசார் மேற்கொண்ட மேற்படி நடவடிக்கையின் போது புதையல் தோண்டுவதற்குப்பயன்படும் உபகரணங்கள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர். 

சந்தேக நபர்கள் தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.