கோல்ட் கோஸ்ட் கொமன்வெல்த் போட்­டி­களில் ஜிம்­னாஸ்டிக் பிரிவில் கலந்­து­கொள்ள இலங்­கையால் முடி­யாமல் போயுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்கு தேசிய ஜிம்­னாஸ்டிக் சங்க அதி­கா­ரி­களின் அச­மந்தப் போக்கே காரணம் என்றும் குற்றஞ் சாட்­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட திக­தியில் வீரர்­களின் விண்­ணப்­பங்­களை கொடுக்­கா­த­தினால் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21ஆவது கொமன்வெல்த் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 

அதி­கா­ரி­களின் அச­மந்தப் போக்­கினால் இலங்­கைக்­கான வாய்ப்பு பறிபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.