விழிநீர் ஊற்ற தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம்.!

Published By: Robert

27 Nov, 2017 | 12:42 PM
image

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு உணர்வெழுச்சியுடன் தயாராகி வருகிறது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சல்  கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு,  நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பொதுச் சுடர், நினைவுச் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும்   தற்போது உணர்வுடன்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அதன் பின் அகவணக்கம்  செலுத்துப்பட்டு பொதுச் சுடரும், ஏனைய  நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02