ஒபாமாவின் மகள் மலியாவின் காதல் லீலை

Published By: Robert

26 Nov, 2017 | 09:51 AM
image

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஒபா­மாவின் மகள் மலி­யாவும் அவ­ரது காத­லனும் கட்­டிப்­பி­டித்து முத்தம் கொடுக்கும் காட்­சிகள் நேற்­று­ முன்­தினம் இணை­யத்தில் பதி­வேற்­றப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் பலரும் தமது விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

குறித்த வீடியோவில், விளை­யாட்டுப் போட்­டி­யொன்­றுக்கு முன்­ன­தாக மலியா ஒபாமா, ஒரு இளை­ஞனை இறுக்கி அணைத்து முத்­த­மிடும் காட்­சிகள் பதி­வா­கி­யி­ருந்­தன. ஒரு நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­தியின் மகள் இவ்­வாறு மைதா­னத்தில் நடந்­து­கொள்­வதா  எனப் பலர் விமர்­சித்­த­தை­ய­டுத்து அமெ­ரிக்­காவின் தற்­போ­தைய ஜனா­தி­பதி இவங்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில், “மாணவப் பரு­வத்தில் இருக்கும் மலியா தனது சுதந்­தி­ரத்தை அனு­ப­விக்கும் உரிமை உண்டு. அவர் ஒரு சுதந்­தி­ர­மான பெண். அவ­ரது சுதந்­திரம் பேணப்­பட வேண்டும்” என்று தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை, “மலியா ஒபா­மாவை ஒரு இளம் பெண்­ணாக; ஒரு கல்­லூரி மாண­வி­யாக; ஒரு தனிப்­பட்ட நப­ராகக் கரு­த­வேண்­டுமே தவிர, விளை­யாட்டு பொம்­மை­யாகக் கரு­தக்­கூ­டாது” என்றும் தெரி­வித்­தி­ருக்­கிறார். அமெ­ரிக்­காவின் சட்­டப்­படி, அர­சியல் தலை­வர்­களின் பிள்­ளை­களின் சுதந்திரம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது. ஆனால், அந்த விதியை மீறும் வகை­யி­லேயே இந்தக் காட்சி பதி­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி பில் க்ளின்­டனின் மகள் செல்ஸி க்ளின்ட்­டனும் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள்.

ஏற்­க­னவே மலியா ஒபாமா சிகரட் புகைக்கும் வீடியோ ஒன்றும், அவர் வேடிக்­கை­யாகத் தனது பின்­ன­ழகைக் காட்டும் வீடியோ ஒன்றும் பதி­வேற்­றப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17