ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

25 Nov, 2017 | 11:01 AM
image

பார்­சி­லோ­னா­விற்கு எதி­ரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலை­வரும், கோல் காப்­பா­ள­ரு­மான இத்­தா­லியின் முன்னாள் வீரர் பபன் ரசி­கரை நோக்கி தனது காற்­சட்­டையை தூக்கி வீசி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

ஐரோப்­பிய கால்­பந்து பெட­ரேஷன் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற  போட்டி ஒன்றில் ஸ்பெய்ன் நாட்டின் முன்­னணி கால்­பந்து அணி­யான பார்­சி­லோ­னாவும், இத்­தா­லியின் முன்­னணி கழக அணி­யான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் சம­நி­லையில் முடிந்­தது.

சம­நி­லையில் முடிந்­ததால் பார்­சி­லோனா அணி காலி­று­திக்கு முந்­தைய 16 அணிகள் கொண்ட சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது. 

யுவான்டஸ் இன்னும் 16 அணிகள் கொண்ட சுற்­றுக்கு முன்­னே­ற­வில்லை. வழக்­க­மாக போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் ஒருவ­ருக் ­கொ­ருவர் கட்­டிப்­பி­டித்து கொள்­வார்கள். பின்னர், தாங்கள் அணிந்­தி­ருக்கும் ஜெர்­சியை ரசி­கர்கள் நோக்கி வீசுவார்கள்.

நேற்­றைய போட்­டியில் யுவான்டஸ் தலை­வரும், இத்­தாலி அணியின் முன்னாள் தலை­சி­றந்த கோல் காப்­பா­ள­ரு­மான பபன், யாரும் எதிர்­பார்க்­காத வகையில் திடீ­ரென தன்­னு­டைய காற்­சட்­டையை கழற்றி கோல் கம்­பத்­திற்கு பின்னால் இருந்த ரசி­கரை நோக்கி வீசினார்.

பின்னர் உள்­ளா­டை­யுடன் வேகமாக யுவான்டஸ் வீரர்கள் அறையை நோக்கி ஓடினார். இது அங்குள்ளவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35