ஹிருனிக்காவின் மெய்பாதுகாவலர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

Published By: Robert

24 Nov, 2017 | 01:24 PM
image

பாராளுமன்ற உறுப்பனர் ஹிருனிகா பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் 8 பேரில் 6 பேருக்கு இரு வருட  கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை 12 வருடங்களாக ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 32 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் மெய்பாதுகாவலர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 

இந்நிலையில் , குறித்த ஆறு பேருக்கும் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07