திடீரென சரிந்தது விழுந்தது அரச மரம் : புத்தரின் சிலைக்கு என்ன ஆனது.! (படங்கள் இணைப்பு)

Published By: Robert

24 Nov, 2017 | 12:01 PM
image

மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த பாரிய அரச மரமொன்று, நேற்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.

இதனால் அவ்வைத்தியசாலையின் மருந்தகப்பகுதி பெரும் பாதிப்படைந்துள்ளது.

அத்துடன், விடுதிகள், வாட்டுகள் உட்பட ஏனைய பிரிவுகளுக்குச்  செல்லும் பாதை முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தின் அடியில் புத்தரின் சிலையொன்று காணப்பட்ட போதும் அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லையெனத் தெரியவருகின்றது.

சரிந்து விழுந்த அரச மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மரத்தின் அடிப்பகுதி உக்கியமை காரணமாக அது விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59