(எம்.ஆர்.எம்.வஸீம்)

சபாநாயகர் பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பவர் என்றால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.