கட்டட கலைஞர்கள் நிகழ்வு 16 ஆம் திகதி ஆரம்பம்

Published By: Raam

03 Feb, 2016 | 12:05 PM
image

"SLIA கட்­டிட கலை­ஞர்கள் 2016" நிகழ்வு, எதிர்­வரும் 16ம் திகதி “Flows: Touching the Void” என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­தில நடை­பெ­ற­வுள்­ளது.

இக்­கண்­காட்­சியில் 300க்கு மேற்­பட்ட கண்­காட்சி கூடங்கள் இடம்­பெ­ற­வுள்­ள­துடன், பொது­மக்கள்,தொழில்­து­றைசார் வல்­லு­னர்கள் ,மாண­வர்கள் அடங்­க­லாக 100,000மேற்­பட்­ட­வர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். கட்­டட நிர்­மா­ணத்­து­றை­யுடன் சம்­பந்­தப்­பட்ட தயா­ரிப்­புக்கள் சேவை­களும் இங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இலங்கை கட்­டட கலைஞர் நிறு­வ­னத்தின் கட்­டட கலை மாண­வர்­களின் ஆற்றல் திறன்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான தனி­யான பகு­தி­யொன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இலங்கை கட்­டிட கலைஞர் நிறு­வனம் பிந்­திய சர்­வ­தேச தொழில் நுட்­பத்­து­ட­னான பல்­வேறு தர­மான தயா­ரிப்­புக்­க­ளையும் கண்­ட­றி­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை நிறு­வனம் உறு­தி­செய்­ய­வுள்­ளது.

இலங்கை கட்­டட கலை­ஞர்­களின் நிறு­வ­னத்தின் தேசிய அரசு பேர­வையின் 1976ஆம் ஆண்டு சட்­டத்­திற்­குட்­பட்ட சரத்து 1 இன் கீழான சட்­ட­ ரீ­தி­யி­லான அதி­கா­ரங்கள் இலங்கை கட்­டட கலை­ஞர்­களின் நிறுவ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இத்­துறை தொடர்­பான கல்வி, பயிற்சி, கட்­டட கலை தொடர்­பான ஆய்வு, கற்கை நெறி, கலை மற்றும் இத்­து­றை­யுடன் தொடர்­பு­பட்­ட­விஞ்­ஞான ரீதி­யி­லான நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­து­வதே SLIA நிறு­வ­னத்தின் முக்­கிய நோக்­க­மாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57