மட்டக்களப்பில் மருந்தாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Published By: Priyatharshan

22 Nov, 2017 | 02:38 PM
image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர் சேவைகள் தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் மருந்தாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அரச தாதியர்கள் மற்றும் அரச மருந்தாளர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்வருகின்றனர்.

இதன்காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மிக நீண்ட தூரங்களில் இருந்துவந்த மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.

முன்னறிவித்தல்கள் எதுவுமின்றி இவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்களினால் ஏழை மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவதனை போராட்டக்காரர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இன்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களின் வருகை குறைவான நிலையிலேயே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09